ஒவ்வொரு வருடமும்
பிறந்தநாள் கொண்டாடி
என்ன பயன்
வயது மட்டும் தான் கூடுகிறது
ஒன்றும் சாதிக்கவில்லை
அதனால்
இந்த வருடம்
கொண்டாட போவதில்லை...
ஆனால்
எந்த வருடமும் இப்படி
சிந்தனை செய்யாமல்
இந்த வருடம்
சிந்தித்தர்காகவே
கொண்டாட போகிறேன்!
எனக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!