Saturday, May 31, 2008

மழை

மழையில் நனைவது
எனக்கு மிகவும் பிடிக்கும்
மழைத்துளியில் என் கண்ணிர்த்துளிகள்
கறைந்து மறைந்து விடுகிறது!

2 comments:

Shaista said...

beautiful.. when an angel cries the gods shed their tears to wash away the tears of the pure heart that's shedding tears. perhaps the cosmos couldnt bear your grief and the heavens came shattering down.

இனியவள் said...

அழகு தான்!!


இன்னும் பல கவிதைகள் எழுத என் வாழ்த்துக்கள்