Wednesday, February 10, 2010

குளிர்ந்த நீர்!

தன் மகன்
எந்த ஊருக்கு போனாலும்
குளிர்ந்த நீர் படாமல்
பார்த்து கொண்டவளுக்கு
இன்று
தான்
அருகில்
இருந்தும்
தன் மகன் மேல்
குளிர்ந்த நீரில்
தலை முளுகுவதை
தடுக்க முடியவில்லை!
அவள் பிணமாக!