இவ்விரண்டை
என் வாழ்வில்
என்னிடம்
அனுசரிக்கும்
ஒரே ஜீவன்
என் அம்மா!!
காலையில்
சீக்கிரம் எழுப்புகையில்
ஆரம்பித்து
நேரத்துக்கு
அலுவலகம்
செல்ல அனத்தும்
சண்டை
இரவில் கோலங்கள்
பார்க்க அடம்பிடித்து
சீக்கிரம்
தூங்க சொல்லும்போது
முடியும் சண்டைகள்
முதற்கொண்டு
அனைத்து
தப்புகளையும்
அன்று இரவே
மறந்து மன்னித்து
தினமும் தொடரும்!
2 comments:
very lively.... :)
yes.. when we write abt our mother it should be true and live!
Post a Comment