பெண்மை
ஆண்மை
இரண்டில்
முதன்மையானது
மென்மையானது
மதிக்கத்தக்கது
பெண்மையே!
இரண்டில்
யாரும்
யார்க்கும்
அடிமை
இல்லை!
ஒவ்வொரு
மனிதொருக்குள்
இருக்கும்
பெண்மை
மற்றும்
ஆண்மையை
போற்றி
நம்
நாட்டின்
பெருமையை
காப்போம்!
உன்னில்
இருக்கும்
பெண்மையை
தேடு!
அனைவருக்கும்
என்
இனிய
மகளிர்
தின
வாழ்த்துக்கள்!
இவண்
என்னுள் இருக்கும் பெண்மையை தேடி மிதி வாங்கிய
விஜயலக்ஷ்மி இளங்கோ சுபாஷ் சந்திர போஸ்
No comments:
Post a Comment