Showing posts with label For Mine. Show all posts
Showing posts with label For Mine. Show all posts

Thursday, March 26, 2009

இன்றைய தினம் வாழ்க !

இன்றே செய் இன்னே செய்
என்ற
பெரியோரின் செயலை விட
இன்றைய தினம் வாழ்க
என்று
வாழ்ந்து காட்டிய
உனக்கு
தலை வணங்குகிறேன்!
நானும்
வாழ்ந்து காட்டுவேன்!

இவண்
சுபாஷ் சந்திர போஸ்

Sunday, March 15, 2009

இஸ்வரி அம்மன் துணை!

எல்லாறையும்
மொட்டை
அடிக்கும்
நீ
உன்னை
யார்
மொட்டை அடிக்க
வைத்தாய்
என என் நண்பன்
கலாய்க்க
நன் கன்னத்தில்
போட்டுகொண்டேன்
எல்லாம்
இஸ்வரி அம்மன் விணை!

நானும் நல்லவன் தான்!

எல்லா
அப்பாவும்
நல்லவங்க!
நானும்
அப்பா
ஆகுவேன்!

Sunday, January 20, 2008

நான் அவன் இல்லை!

அடியே
நான் உன்னை பற்றி
எழுதிய கவிதை
அழகாக இருந்தால்
உன் மனதை பரிசாக கொடு
அப்படி இல்லை என்றால்
அதற்கு காரணம்
நான் இல்லை!
நான் அவன் இல்லை!

அட இவனும் இப்படித்தான்!!

தந்தை சொல்லை கேட்காமல்
உன் சொல்லை கேட்க தவித்தேன்
தாயின் கனவை மறந்து
உன்னை கனவு கண்டேன்
தங்கை பாசம் மறந்து
உன்னிடம் பாசம் கொட்டினேன்
அண்ணன் உழைப்பை மறந்து
உன்னுடன் ஊர் சுற்றினேன் அவன் பைசாவில்
என் வீட்டிற்கு ஒரு வேலை கூட செய்யாமல்
உன் வீட்டு வேலையை அனைத்தும் செய்தேன்
நண்பர்களுடன் ஒரு நிமிடம் கூட பேசாமல்
உன்னுடன் மணி கணக்கில் பேசினேன்
ஆனால் உன் காதலை விரும்பியதற்கு
எனக்கு மிச்சமோ
செல்பேசி பில்லும்
இவனும் இப்படித்தான்
என்ற பட்டமும் தான்!!!

கருப்பு வெள்ளை!

நீ
இரவு உடையொடு
எப்போதும்
வீட்டினுள்
அலைவதனால்
தான்
உன் வீடு
இருட்டாக
இருக்கிறது
ஆனால்
அதே
இரவில் தான்
நீ முழு நிலவாக
ஒளிர்கிறாய்!

வண்ணச்சிறை!

நான் ஆடை அணிவதை பார்த்து
என் நண்பர்கள் சொன்னார்கள்
எனக்கு வண்ண ஞானம்(அட Dressing Senseபா) இல்லை என்று
ஆம் என்றேன் பெருமையாக..
எனக்கு தெரிந்த ஒரே
மற்றும் எல்லா வண்ணமும்
அவள் தான் என்று கர்வமாக! :)