Friday, January 4, 2008

மெதுவாக செல்!

உன் உயிர் மீது
ஆசை இல்லாமல்
இருக்கலாம்; அதற்காக
மற்றவர் உயிர் மீது
ஆசை படாதே.
மெதுவாக செல்!

நல்லவனாக இரு
கெட்டவனாக கூட இரு
ஆனால்
எமனாக இருக்காதே.
மெதுவாக செல்!

No comments: