Friday, January 4, 2008

புண்ணியம்!

புண்ணியம் தேடி
காசிக்கு போன
காலம் சென்று
காசியை சுத்தம்
செய்வதே புண்ணியம்
என்ற காலம் இது!
அங்கே புண்ணியம்
பெற்றவர்கள்
இப்போது
புண்ணியம்
செய்வார்களா!?!?

1 comment:

நிரஞ்சன் said...

oru murai punniyam kittiyavargal marumurai angu selvathilai ...