Sunday, January 20, 2008

வண்ணச்சிறை!

நான் ஆடை அணிவதை பார்த்து
என் நண்பர்கள் சொன்னார்கள்
எனக்கு வண்ண ஞானம்(அட Dressing Senseபா) இல்லை என்று
ஆம் என்றேன் பெருமையாக..
எனக்கு தெரிந்த ஒரே
மற்றும் எல்லா வண்ணமும்
அவள் தான் என்று கர்வமாக! :)

No comments: