Sunday, January 20, 2008

கருப்பு வெள்ளை!

நீ
இரவு உடையொடு
எப்போதும்
வீட்டினுள்
அலைவதனால்
தான்
உன் வீடு
இருட்டாக
இருக்கிறது
ஆனால்
அதே
இரவில் தான்
நீ முழு நிலவாக
ஒளிர்கிறாய்!

No comments: