Wednesday, January 30, 2008

சிப்பு சிப்பா வருது!

இன்றே சிரித்து
விடு
நாளை நீயும்
காதலிக்கலாம்
என்றான் என் நண்பன்;
நேற்றே சிரித்து
விட்டேன்
வாய் வலிக்க
இன்னும்
சிக்கவில்லையே..

காதலிக்க தேவை
கோமாளிகளா
மனிதர்களா!??

Also I wrote another ending for this..

பெண்கள் எதிர்பார்ப்பது
கோமாளிகளையா
ஆண்களையா!?!?

No comments: